’போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிக்க செயற்பட வேண்டும்’ போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். Pages: Page 1, Page 2