மீண்டும் ஆரம்பமானது விமான சேவை

இடையிலான விமானப் போக்குவரத்து இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பபட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய நெருக்கடி நிலை காரணமாக குறித்த விமானப் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், தற்போது போர்ச் சூழல் ஒரு அளவுக்குத் தணிவடைந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply