பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பல உணவுகளுக்குத் தடை

பாடசாலை மாணவர்களுக்குச் சத்தான, பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான உணவுகளை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஆரோக்கியமான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக்கான வழிகாட்டல்கள்’ பிரகாரம், சில உணவுப் பொருட்கள் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply