சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பேருந்து கட்டண திருத்தமானது, பயணிகளின் நுகர்வோர் மற்றும் பொருளாதார அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக, ஹம்பாந்தோட்டை மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி நிலையத்தின் இணைப்பாளர் தரங்க எல். பதம்பேண்டி குற்றம் சுமத்தியுள்ளார்.