சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வு கூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (15) கையெழுத்தானது.
The Formula