குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சுமார் 98 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், அந்த திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் (IT Controller) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.