யாழ் மலசலகூட விவகாரம்: முன்னாள் முதல்வர் வலியுறுத்து

மக்களின் அவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில், யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் (இ.போ.ச) இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை இரு தரப்பும் இணைந்து பேசி, மக்கள் நலன் சார்ந்து சுமுகமாகத் தீர்க்க முன்வர வேண்டும் என யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply