இலங்கை மீதான வரியை நிறுத்தி வைத்தார் டிரம்ப்

இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு வடைக் காலம்


மெதுவடை, உளுந்துவடை என்றும் செல்லமாக ஓட்டை வடை என்றும் அழைக்கப்படும் உளுந்தவடையைப் பற்றியே இப்பதிவு!

கன்னடத்தில் உதின்ன வடே, தெலுங்கில் கரேலு, மலையாளத்தில் உளுனுவடா என்று அழைக்கப்படும் திராவிடப் பலகாரம் இந்த வடை! வட இந்தியாவில் பலப்பல வடை இந்தியர்கள் இருந்தாலும் இது தென்னிந்தியா அளவுக்கு அங்கு புகழிலும், புழக்கத்திலும் நஹிஹே!

அச்சத்தை ஏற்படுத்தும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கொலைகள் நடக்கின்றன. இது நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்து நடந்து வருகிறது. நாகரிகத்தின் தொடக்கத்திலும், இடைக்காலம் வரையிலும், கொலைதான் உலகில் மிகவும் பொதுவான குற்றமாக இருந்தது. நமது நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எப்படியாவது ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுகிறது.

அசோக விக்ரமசிங்க கைது

பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.  கதிர்காமத்தில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பில்  ஆவணங்களைத் தயாரித்தக் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

21/4 தாக்குதல்: SIS கான்ஸ்டபிள் கைது

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று ஈஸ்டர் தாக்குதல்களின் குற்றவாளிகளுக்கு குற்றத்தைச் செய்வதற்கான வாய்ப்பை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் அரச புலனாய்வு சேவையில் (State Intelligence Service) இணைக்கப்பட்ட ஒரு  பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

”பல ஊழல்களில் அதிகாரிகளுக்குத் தொடர்பு”

பல ஊழல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் சில அரச அதிகாரிகளின் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பதவி விலகும் கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன கூறுகிறார். 

“டிரம்பால் பெருந்தோட்டங்களில் பாதிப்பு”

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்பால், பெருந்தோட்டங்களில் எவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பது தொடர்பில், சர்வ கட்சி கூட்டத்தில் எடுத்துரைப்பேன் என ஐ.தே.க பாராளுமன்ற குழு தலைவரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

“இலஞ்ச , ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம்” – ஜனாதிபதி அநுர

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கிழக்கு உபவேந்தர் கடத்தல் குற்றச்சாட்டில் பிள்ளையான் கைது

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.