லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Month: April 2025
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பிரதமர் வழிபாடு
அதிவேக நெடுஞ்சாலைகளில்…. மே முதல் புதிய வாய்ப்பு
திருடப்பட்ட கூட்டமைப்பு
யாழ் – பலாலி வீதி 34 ஆண்டுகளுக்குப் பின்னர் திறப்பு
பேருந்து ஆசன முன்பதிவு தற்காலிக இடைநிறுத்தம்
மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் ; அமைச்சர் கள விஜயம்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை வியாழக்கிழமை (10) மேற்கொண்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய குறித்த விஜயத்தில் பங்கேற்றார்.

