முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Month: April 2025
இலங்கையிற்கான மோடியின் பயணம் உணர்த்துவது என்ன…?
(தோழர் ஜேம்ஸ்)
இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் தற்போதைய முக்கிய பேசுபொருளாக இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

உறுதியான பொருளாதாரத்தைக் பேணுவது அல்லது கட்டியெழுப்புவதில் தற்போதைய இலங்கை அரசிற்கு இருக்கும் உறுதியான நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே இந்திய பிரதமரை இலங்கையிற்கு அழைத்ததை எம்மால் பார்க்க முடிகின்றது.
இலங்கை-இந்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வைகோ கண்டனம்
“இலங்கையின் பொருளாதாரம் வேகமாக மீட்சியடைகிறது”
அண்மைக் காலத்தில் நாட்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார மீட்சியில் நிலையான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் இலங்கை மத்திய வங்கியின் பிரதான வெளியீடான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை 2024 (AER 2024) ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
விமானத்தில் கைவரிசை: சீன பிரஜைகள் இருவர் கைது
தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய காவல்துறையினரால் திங்கட்கிழமை (07) கைது செய்யப்பட்டனர், மேலும் பணத்தின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டது.
கோமாரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் மக்கள் தொகை 21,763,170
இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது. 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,403,731 பேர் அதிகரிப்பைக் காட்டுவதாகவும், 2012 மற்றும் 2014 க்கு இடையில் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 0.5 சதவீதமாக இருந்ததாகவும் திணைக்களம் கூறுகிறது.
2024 மக்கள் தொகை அறிக்கை கையளிப்பு
IMF இன் 4ஆவது மீளாய்வு பேச்சு நிறைவு
CID யில் இருந்து மைத்திரி வெளியேறினார்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை திங்கட்கிழமை (7) கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.