“பது சக்தி” என்ற பெயரில் வரி வாரம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யூ.டி.என். ஜயவீர தெரிவித்தார்.
Month: May 2025
போலந்து வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
சீன அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்
போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்
காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த திட்டத்தை முன்மொழிந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், காசா பகுதியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களின் குடும்பத்தினரிடம் நெதன்யாகு தனது ஒப்புதலை தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
குருந்தூர் மலை விவசாயிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்
ஜூலை 11இல் விசாரணை ஆரம்பம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரின் வழக்கு ஜூலை 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பலத்த காற்று தொடர்பில் ஆம்பர் நிற எச்சரிக்கை
6ஆம் தரத்தில் மாணவர்களை உள்வாங்குவதற்கான பெறுபேறுகள் வெளியாகின
நடிகர் திரு. ராஜேஷ் காலமானார்
(Hussain CPI)
திரைப்பட நடிகர் திரு. ராஜேஷ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
1980களில் இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான சென்னை பாலன் இல்லத்திற்கு அடிக்கடி வருவார் நடிகர் ராஜேஷ் !
அலுவலகத்தில் இருந்த NCBH பதிப்பகத்தின் விற்பனைக்காக வைக்கப்பட்ட நூல்கள் பலவற்றை வழக்கமாக வாங்கிச்செல்வார்.

