(Mohan Sivarajah)

தோழர் றொபேட் த.சுபத்திரன் அவர்களின் 22 ஆவது நினைவு தினம் இன்றாகும். அவர் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த காலத்தில் வைபவம் ஒன்றில் அவர் ஆற்றிய சிறு உரையை காலப்பொருத்தம் கருதி இங்கு பதிவிடுகிறேன்.
The Formula
இஸ்ரேல் – ஈரான் போர் வலுத்துவரும் நிலையில், ஹமாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. ஹமாஸ் சிரேஷ்ட தலைவர் இசாத் அல் ரிஷக், “அயன் டோம் பற்றி பெருமை பேசிக் கொள்ளும் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தோற்றுவிட்டன. மத்திய கிழக்குப் பிராந்திய மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இஸ்ரேல் மூட்டிய நெருப்பு இஸ்ரேலை தாக்குகிறது. ஈரானின் பதில் தாக்குதல், ‘எந்த ஒரு அடாவடித்தனத்துக்கும் பதிலடி உண்டு, எந்த ஒரு அடக்குமுறைக்கும் தண்டனை உண்டு’ என்பதை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்
“அமெரிக்க ஆதரவும், அனுமதியும் இல்லாமல் இஸ்ரேல் இதுபோல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பேயில்லை.” என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்கே தெரிவித்துள்ளார்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை அடுத்து குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அருகிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுவதாக அருண் ஹேமசந்திரா குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் தமது பேஸ்புக் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.