இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் சுற்றித் திரிந்த இலங்கையர்கள் மூவரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அப்போது அவர்கள் இலங்கை பேசாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Month: June 2025
பூமிக்கு அடியில் இதயத்துடிப்பு : கண்டத்தைக் கிழித்து புதிதாக உருவாகும் கடல்
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தல்
வெலிகம பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) காலை கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. சபையின் அமர்வை நடத்துவதைத் தடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது, தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களையும் சபைக்கு அழைத்து வந்தால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கூறுகிறது.
யாழ். மாநகர சபை விசேட அமர்வில் குழப்பம்
முன்னாள் தலைவர் உபாலி லியனகே கைது: பிணையில் விடுவிப்பு
காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க தாக்குதல்: இழப்பீடு கோரும் ஈரான்
திருப்பி அடித்த ஈரான்: அமைதியை அறிவிப்பை ஏற்படுத்தியது
மூன்றாம் உலக போர் பதற்றத்தை தணித்த போர் நிறுத்தம்
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் அமெரிக்கா ஈடுபட்டதால், மிகவும் சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த சிக்கலை அமெரிக்காவே தீர்த்துள்ளமை வரவேற்கத்தக்கது. தற்போதைய போர்நிறுத்தம், தற்காலிகமானதாக இல்லாமல், போரையே நிறுத்துவதாக அமையவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு.
