அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்ட வரி விகிதம் 44% இலிருந்து 30% ஆகக் குறைக்கப்பட்டதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
Month: July 2025
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில். இன்று (ஜூலை 14) காலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 87 வயதாகும். மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச மட்டத்திலான கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கிழக்கு மாகாணத்திற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (13)அன்று கிழக்கு மாகாண கல்வி திணைக்கள கேட்போர் கூடத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

“கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்”
ஒரு பிரதேச மக்களின் வளர்ச்சி அந்த மக்களுடைய வரலாற்றை எவ்வாறு அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பதில் தங்கி உள்ளது. அந்த வகையில் ‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’ என்ற நூல் இப்பிராந்திய மக்களின் வரலாற்று பொக்கிஷமாக அப் பணியை நிறைவேற்றும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.சி.ஏ நாசர் தெரிவித்தார்.
அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம்
வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

கொழும்பு மேயரின் நடனம்
சட்டவிரோத வாகனப் பதிவு:மூன்று அதிகாரிகள் கைது
மகாபொல சீ்ட்டிழுப்பில் 75 கோடி ரூபாய் நட்டம்
2023இல் ஒப்பந்த அடிப்படையில் 2 வருடங்களுக்கு வர்த்தக கண்காட்சி உத்தியோகத்தர்களை நியமித்தல், நிகழ்நிலை சீட்டிழுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டிழுப்பாளர் அதிலிருந்து விலகியமை காரணமாக மகாபொல நிதியத்திற்கு 750 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அது தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடாத்தி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கோப் குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. .