
கதிர்காம பருவகாலத்தில் பக்தர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக வெடி ஹிட்டி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவர். கதிர்காமம் ஆலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாறையில்தான் இந்த கோவில் உள்ளது.
The Formula
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில் நேற்றிரவு (03) பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். கடற்படையினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு மாமுனை பகுதி முழுவதும் ஒரு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள விதை நெல் விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை ஜூலை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்