2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவின் பணக்காரர்களின் பட்டியலை கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானியை 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் பணக்காரர்களில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளது.
Month: August 2025
சுரேஷ் கோபியை காணவில்லை
1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
பலஸ்தீன அரசை அங்கிகரிக்கவுள்ள அவுஸ்திரேலியா
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது செப்டெம்பரில் கூடவுள்ளபோது பலஸ்தீன அரசொன்றை அவுஸ்திரேலியா அங்கிகரிக்கவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார். யுத்த சூனிய வலயமாக்கல், பொதுத் தேர்தல்களை நடாத்துதல், இஸ்ரேல் இருக்கும் உரிமையை தொடர்ந்து அங்கிகரித்தல் உள்ளடங்கலான கடப்பாடுகளை பலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து அவுஸ்திரேலியா பெற்றதாக அல்பானிஸ் கூறியுள்ளார்.
குறைந்த பிறப்பு வீதம்; எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்
காசா- இஸ்ரேல் தாக்குதலில் 05 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்
வெள்ளி ஹர்த்தாலை ஆதரிக்கும் மனோ
ஹர்த்தாலுக்கு ஜீவன் ஆதரவு
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் ஆகஸ்ட் 15ம் திகதி, வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
’’மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்’’
முத்தையன்கட்டு இளைஞன் மரணம்: ஜனாதிபதிக்கு சுமந்திரன் அவசர கடிதம்
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .அத்துடன் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.