புகையிரதத்தில் மீட்கப்பட்ட மர்மப் பை

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் நேற்று (19) மாலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட நிலையில் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பையை மீட்டு, புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர். 

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ். காங்கேசன் துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில்  ஐஸ், கஞ்சா போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை 104,602 பேர் சந்தேகத்தின் பேரில் கைது

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5,101,516 பேர் சோதனையிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 104,602 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (20) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் இவர்களா…?

(தோழர் ஜேம்ஸ்)

உண்ணா விரத தற்கொலை செய்யப்பட்ட திலீபன் ஒரு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்.
ஈழத்தில் பல இயங்கங்களும் செயற்பாட்டில் இருந்த காலத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்.

நான்கு தெற்காசிய நாடுகளின் இளைஞர் புரட்சிகள்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

விகிதாசார ரீதியில் உலகில் மிகக் கூடுதலான இந்து மக்கள் வாழும் நாடான நேபாளத்தில் கடந்த வாரம் வெடித்த அரச எதிர்ப்புப் போராட்டத்தால் அந்நாட்டு அரசாங்கம் கவிழ்ந்தது.

உயிரிழந்த சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

டேன் பிரியசாத் படுகொலை : துப்பாக்கிதாரி கைது

டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

”வேலைச் செய் இன்றேல் வெளியேறு”: அமைச்சர் அதிரடி

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

”சில எம்.பிக்கள், குற்றவாளிகளின் வீடுகளுக்குச் சென்று பணம் பெற்றுள்ளனர்”

  சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வீடுகளுக்குச் சென்று லஞ்சம் பெற்றுள்ளதாகவும், சில அமைச்சர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கொழும்பில் வியாழக்கிழமை (18)  முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த 9 மணிநேர நீர்வெட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) இன்று அறிவித்துள்ளது. காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தண்ணீர் வெட்டு திட்டமிடப்பட்டது.