ஹட்டன் பெருந்தோட்ட கம்பெனியின் கீழ் இயங்கும் லிந்துலை அக்கரப்பத்தனை ஹென்போல்ட் தோட்ட ஆக்ரா (வாழைமலை) பிரிவில் கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கி இருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை ஒன்றை சனிக்கிழமை (20) அன்று நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டது.