யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பணிப் புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
Month: October 2025
கிழக்கில் 230 கிராம் ஐஸ்: இளம் தம்பதி கைது
அனுராதபுரம்: பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் பயிற்சி நிபுணர் மருத்துவரை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வழக்கில் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர் செவ்வாய்க்கிழமை (07) பிணையில் விடுவிக்கப்பட்டார். அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
ஜூலம்பிடியவின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
தங்காலை, கட்டுவன பகுதியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜூலம்பிடிய அமரேவுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (07) உறுதி செய்தது. ஜி.ஜி. அமரசிறி அல்லது ஜூலம்பிடிய அமரே தாக்கல் செய்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
நியமிக்கப்பட்ட ஒரு நாளுக்குள் விலகிய பிரெஞ்சு அரசாங்கம்
மயிலத்தமடு: இரண்டு வருடம் கடந்த போராட்டம்
‘கல்வி’ என்ற சொல் லத்தீன் வார்த்தையான ‘ஜ்ஞாபஜதா’ என்பதிலிருந்து ஆங்கிலத்தில் உருவானது, அதாவது உள்ளிருந்து வளர்வது. அதன்படி,‘கல்வி’ என்ற வார்த்தைக்கு உள்ளிருந்து சக்திகளை வளர்ப்பது என்று பொருளாகும். அந்த கல்வியை நமக்கெல்லாம் ஊட்டிய ஆசிரியர்களுக்கான தினம், ஒக்டோபர் 05 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.