நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சுமார் 165 வீதிகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவற்றில் 111 வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Month: December 2025
அமீர் இராச்சியத்தில் இருந்து மீண்டும் உதவி
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளுடன், ஐக்கிய அரபு அமீர் இராச்சியத்தில் இருந்து இரண்டாவது முறையாகவும் விமானமொன்று செவ்வாய்க்கிழமை (02) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
மக்களே அவதானம்!
ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்
அண்மைய பேரழிவையடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு திட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறும் புதியதொரு ஒப்பந்தத்துக்குச் செல்லுமாறும் கூறியுள்ளார்.
யாழில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை; அறுவர் கைது
“சிறையில் சித்திரவதைக்குள்ளாகும் இம்ரான் கான்”?
தப்போவ பாலத்தின் தற்காலிக கட்டுமானம்
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் அறிவிப்பு
கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்கு
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது
சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

