வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இன்று சுமார் 300 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
Month: January 2026
‘தமிழ் சினிமா மெல்ல சாகும்’ – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமானது நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு, பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிறைவுக்கு வரும் டென்மார்க் அஞ்சல் சேவை
எரிமலை சீற்றத்தால் மக்கள் வெளியேற்றம்
பிட்பேர்க் சரக்குக் கப்பலை கைப்பற்றிய பின்லாந்து
பின்லாந்தின் ஹெல்சிங்கியிலிருந்து எஸ்தோனியாவுக்கு பின்லாந்து வளைகுடாவால் செல்லும் கடலடி தொலைத்தொடர்பு கேபிள்களை அறுத்த சந்தேகத்தில் ரஷ்யாவிலிருந்தான பிட்பேர்க் சரக்குக் கப்பலை பின்லாந்துப் பொலிஸார் புதன்கிழமை (31) கைப்பற்றியுள்ளனர். இக்கப்பலானது சம்பவம் இடம்பெற்றபோது இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருந்ததாக செய்தியாளர் மாநாடொன்றில் பின்லாந்து எல்லைக் காவலர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்ய இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைது
நபர் ஒருவரைத் தாக்கியதாக சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, புகார்தாரரிடம் ரூ.10,000 லஞ்சம் கோரிய கிண்ணியா காவல்துறையின் பல்வேறு புகார்கள் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல் நிலையத்தில் அவர்களுக்கு நட்பாக இருந்த மீன் வியாபாரியிடமிருந்து லஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
