அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட மறுத்ததற்காகவே ஈரான் தாக்கப்படுகிறது…..

உலக வரலாற்றில் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ள தருணத்தில், கென்யா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது.
மீண்டும் போர் முரசுகள் அதிர்கின்றன.
சலுகைகள் மானியங்கள் மீண்டும் சுருங்குகின்றன.
அதே பழைய சாம்ராஜ்யம் தன் ஆயுதங்களை மீண்டும் கூர் தீட்டுகின்றது.
இன்றைய இலக்கு ஈரான்.

ஈரான் மீதான ஆக்கிரமிப்பு கூறும் செய்தி


(தோழர் ஜேம்ஸ்)

ஈரான் அதியுயர் தலைவர் காமெனி கொல்லப்பட்டார் என்ற செய்தியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் கூட்டு ஆக்கிரமிப்பு தாக்குதல்…. யுத்தம்.

பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை


(சிவா மாலதி)

கடந்த 7ம் திகதி (07/02/2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் ஏற்பாட்டில், ‘Counting and Cracking’ எனும் நாடகத்தின் எழுத்தாளர் S. ஷக்திதரன் மற்றும் நடிகர் குழுவுடனான உரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஈரான் அதியுயர் தலைவர் காமெனி உயிரிழந்தார்

ஈரானின் அதியுயர் தலைவர் அயோதுல்லா அலி காமனெ உயிரிழந்ததை அந்நாட்டு தஸ்னிம், பார்ஸ் செய்தி முகவரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காமனெ கொல்லபட்டதையடுத்து 40 நாள்கள் துக்கத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதுடன், 7 நாள்கள் அரச விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  காமனெவுக்கு உரிய பணிகளை அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (28) அதிகாலையில் ஆற்றிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டதாக பார்ஸ் கூறியுள்ளது.