தோழர் சுமித் சக்கரவர்த்தி

(Shanthan K Thambiah) 

Main Stream பத்திரிகை ஆசிரியரும் – முற்போக்கு சிந்தனையாளனும் – ஈழமக்களின் உற்ற நண்பனுமான தோழர் சுமித் சக்கரவர்த்தி அவர்களின் மறைவு , மிகுந்த கவலை தரும் செய்தி…. அண்மையில் டெல்லியில் சந்திக்க முயற்சித்த போது நினைவுகள் இழந்த நிலையில் உள்ளார் என அறிந்தேன்… சந்திக்க கிடைக்கவில்லை.