2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி (Kiribati) குடியரசின் கிரிட்டிமாட்டி தீவு (Kiritimati Island) உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது.