னியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 27,000 லிருந்து ரூ. 30,000 ஆக உயரும் என்றும், இது 2026 ஜனவரி 1, முதல் அமலுக்கு வரும் என்றும் தொழிலாளர் துறை ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்தா தெரிவித்தார்.
The Formula