இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்


(தோழர் ஜேம்ஸ்)

வார்த்தைப் போர், வர்த்தகப் போர், வானத்தில் போர், வரிப் போர் என்றாக உலகத்தின் சமாதானம் கேள்விக் குறியாகிப் போய் கொண்டிருக்கின்றது.

அண்மைய ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்காவின் அணுகு முறை இதன் உச்சமாக பார்க்கப்படுகின்றது.