ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் ‘கிலின் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு சிறப்பு கட்டம், வியாழக்கிழமை (19) அன்று மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சிவனொளி வளாகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.