ஜனாதிபதி டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி சி சின்பிங்குடன் மேற்கொள்ளவிருந்த முக்கியச் சந்திப்பைச் சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார். ஈரானுடன் போர் நடந்து வரும் சூழலில், உள்நாட்டிலிருந்தே போர் உத்திகளை ஒருங்கிணைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.