‘திருமாவளவனை முதலமைச்சராக்க மறுத்தார் பழனிசாமி’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்ததாகவும், ஆனால் அதனை பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க) சட்டசபை உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply