“தொழிலாளர்களை பழிவாங்க முடியாது”

“சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது” என்ற முழக்கத்துடன், புஸ்சலாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்காக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply