நுவரெலியாவில் 2,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 6 பேரை காணவில்லை

நுவரெலியா மாவட்டத்தில் நீடிக்கும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். 

Leave a Reply