நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் மேலும் 25 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அந்த 25 சந்தேகநபர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.