ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நாளை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 24 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை 22ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெற்றவரும் இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் இருதரப்பினரும் தங்களது இறுதி எழுத்துமூல சமர்ப்பிப்புகளை நிறைவு செய்துள்ளனர்.

Leave a Reply