புகையிலையற்ற தலைமுறைக்காக…

‘புகையிலையற்ற தலைமுறை’ (Tobacco-Free Generation) கொள்கையை உடனடியாகச் சட்டமாக்குமாறு கோரி, 2026 ஒக்டோபர் 12ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்குப் பின்னர், நாட்டின் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் கொழும்பில் ஒன்றுகூடினர்.

Leave a Reply