’’நம்பிக்கையுடன் இலங்கையில் முதலிடுங்கள்”: ஜனாதிபதி அழைப்பு

முதலீடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்காக, வெளிப்படையான நிர்வாக முறையைப் பேணுதல், தேவையான சட்டங்கள் மற்றும் விதிகளைத் தயாரித்தல் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசிகளை மேம்படுத்துதல் என்பவற்றுக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. எனவே, நம்பிக்கையுடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

Leave a Reply