எது எதுக்கெல்லாமோ முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபை கடைசியில் சபையின் அமைச்சரைப் பதவி விலக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிற சட்டக் கேள்விக்குப் பதில் தேடித் தருவதுடன் தனது ஆட்சியை நிறைவு செய்யப்போகின்றது.
(“வடக்கு மாகாண சபை செய்திருக்கும் சாதனை” தொடர்ந்து வாசிக்க…)