கண்டி பெருநகர எல்லைக்குள் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத தெரு வியாபாரிகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க கூறுகிறார்.
ரூ.250,000 லஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்
வவுனியாவில் விகாரை அமைக்கும் பணி தீவிரம்
மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள்
போதைப்பொருட்களுடன் நால்வர் யாழில் கைது
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடலில் மூழ்கிய வெளிநாட்டவர் இருவர் மீட்பு
ஹிக்கடுவ கடற்கரையில் நீச்சலடிக்கச் சென்ற வெளிநாட்டு தம்பதியினர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையில் இருந்த காவல்துறை உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் தம்பதியினரை மீட்டனர். அதன்பின்னர் அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தனர். மீட்கப்பட்ட இருவரும் 23 மற்றும் 20 வயதுடைய பெலாரஷ் தம்பதியினர்.
சொத்து சேகரித்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் விசாரணை
அவசரகால நிலை நீடிப்பு
இலங்கையில் அமுலிலுள்ள பொது அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியின் செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

