ஊடக அமைச்சினால் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து? – முன்னாள் ஆளுநர் UNP சுரேன் ராகவன்
“பட்ஜெட் தோற்றாலும், ஒரு செல்வந்த நகரத்தை உருவாக்கியே தீருவோம் – பல்தசார்”
சிறை திரைப்படம்
(Kumaresan Asak)

‘இன்றைக்குள் முடித்துவிட வேண்டும்’ என்று நேற்று ஓய்வின்றிச் செய்துகொண்டிருந்த வேலையின்போது மகன், “இந்தப் படம் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, வர்றீங்களா,” என்று கேட்க, சரிதான் என்று கணினியை மூடிவிட்டுப் புறப்பட்டேன். அது எவ்வளவு சரியான முடிவு என்று காட்சிக்குக் காட்சி உணர வைத்தது ‘சிறை’.




