வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய இந்தியா, ஐரோப்பா

பெரும்பாலான தீர்வைகளை இல்லாமற் செய்யும், இரு வழி வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதை இலக்காகக் கொண்ட, வளர்ச்சியடைந்து வரும் பூகோள வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் ஐக்கி அமெரிக்காவைத் தங்கியிருப்பதை குறைக்கும் நீண்ட காலம் தாமதமானமொரு ஒப்பந்தமொன்றை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இன்று ஏற்படுத்தியுள்ளன.

காலம் கெட்டுக்கிடக்கிறது : பெற்றோர்களே உஷார்

பெற்றோருக்கு தங்கள் குழந்தைக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் அளித்து வந்தாலும் ஒருசில மாணவர்கள், போதைப்பொருள் வலைக்குள் விழுந்து பாடசாலை பருவத்தை மட்டுமன்றி முழு வாழ்க்கையையும் சீர​ழித்துக்கொள்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு என்பது கானல் நீரா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தற்போதைய அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதோர் அரசியலமைப்பை அறிமுகப்டுத்துவதென்பது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதிகளில் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்டுவதாக தெரியவில்லை.

யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது  2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

சமன் ஏகநாயக்க, இரண்டாவது சந்தேகநபர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க,  என்றழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க நீதிமன்றத்தில் புதன்கிழமை (28) அன்று  ஆஜரானார்.

பழக்கவழக்கங்களில்“உணவுப் பாதுகாப்பு ஓர் அங்கமாக வேண்டும்”

உணவுப் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக மாற வேண்டும்  என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மஹிந்தவின் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுக்கும் அனுர

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழர்களின் அடையாளங்கள், சன பரம்பலை குறைக்கும் செயற்றிட்டங்களை ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கங்கள் முன்னெடுத்து வந்தன.

முதற் தடவையாக $5,000ஐத் தாண்டிய தங்கம்

முதற் தடவையாக ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 5,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. அந்தவகையில் 2025-இல் 60 சதவீதம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. நிச்சயமில்லாத காலங்களில் முதலீட்டாளர்களால் வாங்கப்படக்கூடிய பாதுகாப்பான சொத்தாக தங்கம் காணப்படுகின்றது.

இளைஞர் சமூகத்தில் 39 சதவீதம் பேருக்கு மன அழுத்தம்

இலங்கையில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மன அழுத்தத்தின் பாதிப்பு 39 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, மேலும் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 100,000 பேர் ஆண்டுதோறும் தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்    என்று தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் தம்மிக்க அழகப்பெரும திங்கட்கிழமை 26) அன்று தெரிவித்தார்.