2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்சியுற்றுள்ளதாகவும் இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை (25) அன்று களுவாஞ்சிகுடியில் ஒன்று சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் ’பெர்ன்’ பனிப்புயல்: 17 பேர் பலி
நாமலுக்கு ஆஜராகுமாறு அழைப்பு
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் திங்கட்கிழமை (26) காலை 9.30 மணிக்கு ஆஜராகுமாறு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு 9.50 மணிக்கு சென்ற காவல்துறையினர் அறிவித்துள்ளனர் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
’’சம்பளம் போதாது’’ என்ற முழக்கம் மீண்டும் எழக்கூடும்
அரசு, தனியார் மற்றும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இறுதி முடிவு, ஒரு எளிய பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், தொழிலாளர் மற்றும் அரசுக்கு இடையிலான மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சமூக ஒப்பந்தமாகவும் விளக்கப்பட வேண்டிய ஒரு தருணமாக மாறியுள்ளது.
அமெரிக்காவை தாக்கும் பனிப்புயல்
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட கடும் பனிப்புயல் காரணமாக, நாடு முழுவதும் 84,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்தைக் கண்காணிக்கும் ‘PowerOutage.com’ இணையதளத்தின் தரவுகளின்படி, பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வீதியை மீளத் திறக்க கோரி கையெழுத்து வேட்டை
புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைக்கும் பாரம்பரியமான எளுவன்குளம் மற்றும் மரிச்சிக்கட்டி இடையே செல்கின்ற புத்தளம்-மன்னார் (B-379) வீதியை மக்களின் பாவனைக்காக உடனடியாக மீளத் திறக்க வலியுறுத்தி ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான ஒரு இலட்சம் கையொப்பங்களை திரட்டும் மாபெரும் கையெழுத்து வேட்டை வெள்ளிக்கிழமை (23) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.