’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும் ஒருங்கிணைந்த ரீதியிலும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Airlines வரி செலுத்துவோருக்கு பாரிய சுமை?

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தலைமை  நிர்வாக அதிகாரி பதவிக்கு 200  விண்ணப்பங்கள்  கிடைத்துள்ளதாக  அண்மையில்  நாடாளுமன்றத்தில்  வெளிப்படுத்தப்பட்டது.  ஆழமான  நிதி நெருக்கடியில்  சிக்கியுள்ள  தேசிய விமான  சேவையை, தொடர்ந்தும்  அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டின்  கீழேயே வைத்திருப்பதற்கு தற்போதைய அரச நிர்வாகம்  எடுத்துள்ள தீர்மானம் பலத்த விவாதங்களை  உருவாக்கியுள்ளது. 

இளம் காதலியால் சரிந்த போதைப் பேரரசு

லத்தீன் அமெரிக்கப் பிராந்தியம் உலகின் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலின் முக்கிய மையமாக உள்ளது என்பது ரகசியமல்ல. உலகின் பெரும்பாலான கொக்கைன் உற்பத்தி கொலம்பியா, பெரு மற்றும் பொலிவியாவை மையமாகக் கொண்டு நடக்கிறது.

சிங்களத்தால் சீற்றமடைந்த ரவிகரன்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (26) நடைபெற்றது. கூட்டத்தின் போது நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்கள மொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

குஷ்ஷூடன் மாணவர்கள் இருவர் கைது

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புதன்கிழமை(25) காலை இரு மாணவர்கள் குஷ் வகை போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் 

சஹ்ரானை சலே எப்படி சந்தித்தார் – வீரசேகர

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர   தெரிவித்துள்ளார்.

முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை ஓய்ந்திருக்கும் நிலையில் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொடி லெசி நாளை நாட்டுக்கு?

இந்தியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரும், கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார். 

இரா. நல்லகண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு (101) சென்னையில் புதன்கிழமை (25)  அன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 1:55 மணிக்கு காலமானார். எளிமை, நேர்மை மற்றும் போராட்ட குணத்திற்குப் பெயர் பெற்ற அவர், 13 ஆண்டுகளுக்கும் மேலாக CPI-ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக  பணியாற்றியவராவார்