கொழும்புக்கு வரும் புதிய விருந்தாளிகள்

நகரப் பகுதிகளில் மயில்கள், குரங்குகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமைக்கு, வாழ்விட இழப்பு, இயற்கையான உணவுச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் ஊனுண்ணி விலங்குகளின் எண்ணிக்கைக் குறைவு போன்றவையே முக்கியக் காரணங்களாகும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் (DWC) அதிகாரியான ஹசினி சரத்ச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply