பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை, 11.10.2026) சென்னைக்கு வருகை தந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10:58 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

Leave a Reply