அம்மாச்சி உணவகம்

சேனாதிராஜா சபேசன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றைய தினம் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்குச் சென்றிருந்தேன்.அந்த உணவகத்தை நான் விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. வீட்டுச் சுவையை நினைவூட்டும் உணவுகள், பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பேணும் முயற்சி, இயன்றவரை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க எடுத்திருக்கும் அணுகுமுறை போன்றவை அவற்றில் முக்கியமானவை.

Leave a Reply