பதுளை, அளுகொல்ல வனப்பகுதியில் புதன்கிழமை (01) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 20 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
The Formula