தேரர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு கோரி, பாதயாத்திரையாக வருகை தந்த தேரர்கள்  அடங்கிய குழுவினர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து தொடர்ந்தும் தமது எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.

Leave a Reply