புகலிடம் பெற்ற பின் மனம் மாறிய ஈரான் கால்பந்தாட்ட அணி அங்கத்தவர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட ஈரானிய கால்பந்தாட்ட குழுவின் இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் அவரது மனதை மாற்றியதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. Pages: Page 1, Page 2