பழைய பாதையை பின்பற்றும் பல்லவி தொடர்கிறது

இலங்கையில், வீதி விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவாக இறப்புகளும் நிரந்தர ஊனங்களும் ஏற்பட்டு வருகின்றன. விபத்துக்களில் படுகாயமடைந்தவர்கள் தங்களை குணப்படுத்திக்கொள்ள பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மின்கட்டண திருத்தம்; பொது மக்கள் கருத்து என்ன?

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மின்கட்டண திருத்த யோசனை தொடர்பாக மக்கள் கருத்துகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்து வருவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

சுவாமி விபுலானந்தரின் கற்சிலை திறந்து

உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும்,முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை சனிக்கிழமை (17) அன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்துவைக்கப்பட்டது. 

கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு ; பொலிஸார் மீது குளவி கொட்டு

ஹப்புத்தளை, பிடரத்மலே தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள், குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம்  சனிக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இனவழிப்பு சின்னங்களும்


(தோழர் ஜேம்ஸ்)

மே 18 2009 என்று பல ஆயிரம் பொது மக்களும் கொல்லப்பட்டது உண்மை.
இந்த கொலைகளை இலங்கை இராணுவம் எவ்வளவு செய்தோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்.

15 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு கரைந்தது

திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

”தேசிய போர்வீரர் நினைவு விழாவில் ஜனாதிபதி பிரதமர் பங்கேற்க வேண்டும்”

நாளை நடைபெறும் தேசிய போர்வீரர் நினைவு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கேட்டுக்கொள்கிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று தெரிவித்தார்.

கனடாவின் நினைவுத் தூபி அரசியல்

(சுவாஸ்திகா அருள்லிங்கம்)

இலங்கை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பலர் தற்போது செய்யும் அரசியல் எந்தவிதமான பொறுப்புக்கூறலும் அற்ற அரசியல். பொறுப்புக்கூறல் இல்லாத அரசியல் செய்வதன் மூலம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வும் எட்டாது.

கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவர் கைது

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு மழை தொடரும்

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.