மு.கா- தமிழரசு திருமலையில் இணைகிறது

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (27) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28,  அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

மீண்டும் சூடு பிடிக்கும் தேயிலை

ஏப்ரல் மாதத்தில் உங்களின் தேயிலை விளைச்சல் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த உயர்ந்த பெறுமதியான 26.3 மில்லியன் கிலோகிராம் (Mnkg) எனும் உயர் பெறுமதியை பதிவு செய்திருந்ததாக ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பிஎல்சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அனர்த்தம் 20 பேர் பலி; 150 பேர் படுகாயம்

பாகிஸ்தானில், இடி-மின்னலுடன் அடைமழை பெய்து வரும் நிலையில், இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

காலக்கெடுவை நீடித்தார் ட்ரம்ப்

உலக நாடுகள் மீது வரிவிதிப்பை அமுல்படுத்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடைய கவனம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விழுந்தது. ஐரோப்பிய ஒன்றிய பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 1 முதல் 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமை இரத்து

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை இரத்து செய்துள்ளது. இதனால்,திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.

தங்க வாயிலை நோக்கி நகர்வதை தடுக்கும் ‘இலஞ்ச பேய்’

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க கூடிய வலிமையான ஆட்சியாளர்களையும், அறிவார்ந்த மக்களையும் கொண்ட ஒரு நாடு நிச்சயமாக முன்னேற்றத்தின் தங்க வாயிலை நோக்கி நகரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு ஒரு விரிவான சட்ட அமைப்பும், அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த ஒரு நடைமுறை வழிமுறையும் தேவைப்படும். 

காணொளி விவகாரம் ; சார்ஜன்ட் பணி இடைநீக்கம்

சமூக  வலைத்தளங்களில் பரவி வரும், ஒருவரைத் தாக்கும் காணொளி தொடர்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

”இப்போது பாதாள உலகமே நாட்டை ஆளுகிறது”

பொதுமக்களைக் கொல்வது நாட்டில் ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது, இப்போது பாதாள உலகம் நாட்டை ஆளுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் போராட்டம்

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.