டிஜிட்டல் பொருளாதாரம் ஒரு கனவு மட்டும் தானா?

(ச.சேகர்)

நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் நிதி அமைச்சு பெருமளவில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சர் எனும் வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மேற்கொண்ட உரையின் போது தெரிவித்திருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள்.

அழகான இடங்களின் ஆபத்துகளைப் பற்றி சிந்திப்பதில்லை

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 பேர் நீரில் மூழ்கி இறப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கடுமையான ஆபத்தைப் பொதுமக்கள் கவனிக்காதது ஒரு பிரச்சினை. இதனால் பெறுமதியான உயிர்கள் அநியாயமாக இழக்கப்படுகின்றன.

திடீர் வாகன பரிசோதனை

ஹற்றன் பொது பேருந்துதரிப்பு நிலையத்தில் இலங்கைபோக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள்  மற்றும் தனியார் பேருந்துகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

“மாலைத்தீவில் நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பு”

மாலைத்தீவில் இலங்கையர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது 30,000 இலங்கையர்கள் மட்டுமே மாலைத்தீவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சரிடம் 3 மணிநேர வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (03) சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

பல்கலைக்கழகம் முன் போதைப்பொருள் விற்றவர் கைது

இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு முன்பாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிவப்பு சீனியை ஏற்றுமதி செய்ய பேச்சு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனியை பல்வேறு வகையான கரிம சீனியாக ஏற்றுமதி செய்வது குறித்து சீனா, ஈரான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இன்று தெரிவித்தார்.

“அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி செய்யப்படும்“

மருந்து இறக்குமதியினால் தேசிய மருந்து உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.  

ஜனாதிபதியை சந்தித்தார் ரிச்சர்ட் மார்லஸ்

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின்  வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டியது.மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்கிழமை (03) அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் மெட்ரோ பேருந்து விரைவில்

பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக வசதியான மற்றும் உயர் தொழில்நுட்ப பேருந்துகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தபடுவதாக பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டது.